பக்தி சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி அக்‌ஷதா தாஸ்-ஆ இது!! மாடர்ன் லுக்கில் கலக்குறாங்களே..

Super Singer Vijay Television Tamil TV Shows Tamil Singers Bakthi
By Jai Jun 27, 2025 06:30 AM GMT
Report

பக்தி சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில், பக்தி குரலுக்கான தேடல் என்பதை மையப்படுத்தி பக்தி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிப்போட்டு பாடி அசத்தி வருகிறார்கள். பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி இருக்கிறார்.

பக்தி சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி அக்‌ஷதா தாஸ்-ஆ இது!! மாடர்ன் லுக்கில் கலக்குறாங்களே.. | Bakthi Super Singer Anchor Akshatha Das Photoshoot

VJ அக்‌ஷதா தாஸ்

அவருடன் இணைந்து தொகுத்து வழங்கி வருபவர் தான் அக்‌ஷதா தாஸ். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அக்‌ஷதா பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அனுராதாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்‌ஷதா, மாடர்ன் லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.