இதுவும் கனவுதானே முருகேசா? பாக்யலட்சுமி கோபிக்கு கொடுத்த ஷாக்கிங் சீன்..

serial televison baakiyalakshmi backiya
By Edward Mar 05, 2022 08:50 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளை மையப்படுத்தி பல சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதேபோல் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பாரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி.

மனைவி பாக்யாவை விட்டுவிட்டு காதலித்த பெண்ணுடன் வாழ நினைக்கும் கோபி விவாகரத்து வரை சென்றுள்ள காட்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. எதுவும் கூறாமல் கோபி கோர்ட் வரை கொண்டு சென்றும் அப்பாவி பெண்ணாக நீதிபதி முன் நின்று கேள்விக்கு பதில் கூறி வருகிறார்.

இந்நிலையில் அனைத்து விஷயங்களும் பாக்யாவிற்கு தெரிய வருகையில் ஷாக்கான பாக்யா கோபியின் சட்டையை பிடித்து நான் என்ன செய்தேன் ஏன் டிவேர்ஸ் என்று கேள்வி கேட்டுள்ளார். இதுவும் கனவாக இருக்கும் போலயே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.