வேறொருவருடன் தொடர்பு! இயக்குனர் பாலா - முத்துமலர் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா 17 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மனைவி முத்துமலருடன் 4 ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மனதளவில் பிரிந்து வந்தனர். தற்போது குடும்பநல நீதிமன்றம் மூலம் கடந்த 5 ஆம் தேதி சட்டபடி பிரிந்தனர்.
இது குறித்து நடிகரும் பத்திரிக்கையாளரும் பயில்வான் அவர்கள் வெளிப்படையாக அவர்களின் விவாகரத்து காரணத்தை கூறியுள்ளார். பாலா குணம் பற்றி சினிமா நட்சத்திரங்களுக்கு தெரிந்தது போல மக்களுக்கும் அவரின் செயல் குறித்த தெரிந்த ஒன்று தான்.
படப்பிடிப்பில் கோபத்தோடு அடிக்கவும் செய்வார். பிரபல இயக்குனராக இருந்த பாலா அவரின் லெவலுக்கு தேசிய கட்சியின் தலைவர் மகளான முத்துமலரை திருமணம் செய்து கொண்டார். பாலாவும் தன் சமுதாயம் என்பதால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.
இருவரும் விருப்பமில்லாமல் தான் திருமணத்தை செய்து கொண்டார்களாம். பாலாவின் மது, புகைப்பிடிப்பது என்ற பழக்கம் முத்துமலருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அடிக்கடி பிரச்சனை சண்டை என இருவருக்கும் வந்துள்ளது.
இதனால் மகள் இருந்தும் 17 வருட சினிமா வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். மேலும் முத்து மலர் அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவரின் மகனுடன் காதலில் இருந்ததாகவும் அவருடன் சமீபத்தில் பழகி வந்த காரணமாகத்தான் விவாகரத்து காரணம் என்று பயில்வான் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
மேலும் பாலா முத்துமலர் விவாகரத்து பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் சோகத்துடன் ஒரு செய்தியை கூறியிருக்கிறார்.
தென் மாவட்ட MP - மாமியின் டெல்லி லீலைகள் Exposed.. ?
— ஸ்பைடர் பாய் ?️ (@lakshu_classy) March 9, 2022
பாலா மாமா ??#Bala #muthumalar pic.twitter.com/cjdJ6uHsTb