குடும்ப வாழ்க்கையை சந்திசிரிக்க வைல்ட் கார்ட்! மகளை வைத்து இப்படியொரு பிளானா?

nithya kamalhaasan thadibalaji poshika bigg boss ultimate bbultimate
By Edward Feb 08, 2022 02:36 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பாலாஜி மனைவியாக வீட்டிற்கு சென்றவர் நித்யா. குடும்பத்தில் ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கணவன் மனைவி இருவரும் பிக்பாஸ் வீட்டில் சேர்ந்து வாழ்வது போல் பிம்பத்தினை உருவாக்கி மக்களை ஏமாற்றினர்.

அதன்பின் கமல் விருப்பமே இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் இருவரும் நிகழ்ச்சிக்கு பின் சண்டையை பெரிதாக்கி தான் வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு சென்றுள்ள தாடி பாலாஜி மனைவி நித்யாவின் சுயரூபத்தை கிழித்து தொங்கவிட்டு வந்தார்.

இதனால் மகளுடன் சேர்ந்து தாடி பாலாஜியை பற்றி கண்டபடி திட்டி வீடியோவை வெளியிட்டு வைரலானார். தற்போது நித்யா பிக்பாஸ் அல்டிமேட் வைல்ட் கார்ட்டிற்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அப்படி சென்றால் குடும்ப பிரச்சனையை சந்தி சிரிக்க பிக்பாஸ் போடும் பிளான்கள் அநியாயத்திற்கு எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.