பொது மேடையில் அஞ்சலியிடம் மோசமாக நடந்து கொண்ட பாலையா, வீடியோவுடன்

Anjali Nandamuri Balakrishna Tamil Actress
By Tony May 29, 2024 09:30 PM GMT
Report

பாலையா குறித்து எப்போதும் சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். அவர் எந்த மேடை ஏறினாலும், ஏதாவது ஒரு வில்லங்கத்தை ஏற்படுத்துவார்.

அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும், கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பாலையா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை இவர் கீழே தள்ளுவது போல் செய்ய அஞ்சலி ஒரு நொடி பயந்து பின் சமாளித்து சிரித்தார்.

ஆனால், இந்த நிகழ்வை பார்த்த எல்லோருமே பாலையாவை திட்டி தான் வருகின்றனர்.