மறைந்த பாலு மகேந்திராவின் தத்து மகள் சக்தியின் க்யூட் புகைப்படங்கள்.. இதோ...

Tamil Actress Actress Balu Mahendra
By Edward Jul 30, 2024 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா.

மறைந்த பாலு மகேந்திராவின் தத்து மகள் சக்தியின் க்யூட் புகைப்படங்கள்.. இதோ... | Balu Mahendradaughter Sakthi Latest Photos Post

1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார்.

18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

மறைந்த பாலு மகேந்திராவின் தத்து மகள் சக்தியின் க்யூட் புகைப்படங்கள்.. இதோ... | Balu Mahendradaughter Sakthi Latest Photos Post

இந்நிலையில் பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா சினிமாவில் அறிமுகமாகி தற்போது வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்த சக்தி, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.