IT- கம்பெணி பெண்கள் கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்!! டெய்லி டைம் டேபுள் என்ன தெரியுமா...
Gossip Today
Viral Photos
By Jai
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் எளிதில் வேலைக்கிடைக்கிறது. அதிலும் ஐடி கம்பெனியில் பெண்கள் வேலை பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அப்படி ஐடி வேலை செய்யும் பெண்களில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் திருமணம் செய்யாமல் காலத்தை கடக்கிறார்களாம்.

இதுகுறித்து பல விவாத கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் கைப்புள்ள என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நள்ளிரவு வரை தூங்கும் ஐடி பெண்கள் தூக்கமில்லாமல், வெளியில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.
அப்படி அவர்கள் ஒரு நாள் கால அட்டவணை இது தான் என்று அந்த பதிவில் போடப்பட்டுள்ளது. இதனால் தான் ஐடி பெண்கள் திருமணத்தை வெறுக்க காரணமாக இருக்கிறதாம்.