என்னது முத்தமிட்டால் சிறையா! எந்தெந்த நாட்ல தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் கலாச்சாரம் என்பது ஆண்டுகள் செல்லசெல்ல மாறுபடுகிறது. அந்தகாலத்தில் இருந்த அடக்கவுடக்கம் இந்த காலத்தில் சுத்தமாக இல்லை. அப்படி காதலை வெளிப்படுத்தும் காதலர்களோ தம்பதிகளோ பொது இடத்தில் முத்தமுடுவது வழக்கமாகிவிட்டது.
இதில் இந்தியாவில் ஒருசில நகரங்களில் சாதரணமாகிவிட்டது. இந்நிலையில் பல நாடுகளில் காதலை வெளிப்படுத்த யாரேனு முற்பட்டால் சிறை மற்றும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறதான்.
எந்தெந்த நாடுகளில் எது செய்தால் தவறு தெரியுமா. சீனாவில் பொதுவிடத்தில் முத்தமிடுவது தடைசெய்யப்பட்டும் குற்றம் என்று கூறி கடைப்பிடித்து வருகிறது.
அதேபோல் வியட்நாம், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சிவப்பு விளக்கு பகுதிகள் அதிகமாக இருந்தாலும், பொது இடத்தில் தடை செய்யப்பட்டும் கடுமையான அபராதம் செலுத்தவும் தண்டனைகள் விதிக்கப்பட்டும் உள்ளதாம்.
அந்த நாட்ல இருக்க தமிழர்கள கேட்டு அங்க ஜோடியா போய் டூல்ஸ் பார்த்து நடந்து கொள்ளுங்க..