நீச்சல் உடையில் நடிகை பானுப்ரியா.. மேடம் அப்பவே அப்படி
bikini
banu priya
80s
By Kathick
80களில் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அப்படி கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் பானுப்ரியா.
தனது நடிப்பினாலும், நடனத்திநாலும் மக்களை கவர்ந்த இவர் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும் தற்போது சில படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பானுப்ரியாவின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீச்சல் உடையில் இருக்கும் நடிகை பானுப்ரியாவின் புகைப்படம் தான் அது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி வருகிறார்கள்.