இப்போ அந்த கார்-யை யார் வச்சுருக்கா- விஜய், திரிஷா குறித்த கேள்விக்கு விமல் பதிலடி

Vijay Vimal Trisha
By Tony Mar 09, 2026 11:30 AM GMT
Report

விஜய்-த்ரிஷா

விமல் தமிழ் சினிமாவில் பல் கிராமத்து படங்களில் நடித்து அசத்தியவர். அப்படி அவர் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்த படம் வடம்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விமல் பிஸியாக உள்ளார். அப்போது அவரிடம் விஜய், திரிஷா ஒரே காரில் வந்தார்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டனர்.

அதற்கு அவர், இப்போ அந்த கார்-யை யார் வச்சுருக்கா?, இதெல்லாம் எனக்கு என்ன தெரியும் என கோபமாக தனக்கே உரிய ஸ்டைலில் விமல் பதிலடி கொடுத்தார். 

கடந்த சில வாரங்களாக விஜய் விவாகரத்து பிரச்சனை குறித்தும், விஜய்-த்ரிஷா திடீரென ஒன்றாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றியும் நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இப்போ அந்த கார்-யை யார் வச்சுருக்கா- விஜய், திரிஷா குறித்த கேள்விக்கு விமல் பதிலடி | Vimal Reply For Vijay Trisha Issue