இந்த வருடம் தமிழ் சினிமாவை காப்பாற்றியதே ராதிகா தானாம், தாய் கிழவி இத்தனை கோடிகளா?
Radhika Sarathkumar
Thaai Kizhavi
By Tony
தாய்கிழவி
ராதிகா தமிழ் சினிமாவில் இதுவரை பல நூறு படங்கள் நடித்திருந்தாலும், தாய் கிழவி அவரை பல மடங்கு மேலே கொண்டு சென்று விட்டது.
ஆம், தாய் கிழவி படம் இதுவரை வந்த பெண் கதாபாத்திரம் முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே அதிக வசூலை செய்த படமாக உள்ளது.
இந்த படம் வெளியாகிய 10 நாட்களில் உலகம் முழுவதுமே ரூ 51 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, அதோடு இதுவரை இந்த படத்தை தமிழகத்தில் 21 லட்சம் பேர் தியேட்டரில் வந்து பார்த்து கொண்டாடி உள்ளார்களாம். ‘

கண்டிப்பாக இந்த வருடம் திரையரங்குகளை காப்பாற்றியது ராதிகா தான் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.