சங்கடமா இருக்காது! 4 கழிவறை கோப்பை! என்ன என்ன பண்றான் பாருங்க..

memes bathroom trolls
By Edward Jan 26, 2022 07:10 PM GMT
Report

மனிதர்கள் தற்போதைய காலத்தில் நிம்மதியாக இருக்கும் இடமாக கருதப்படுவது கழிவறை. அதிலும் இப்போது கழிவறை வேறு குளியளறை வேறு என்று பிரித்துள்ளனர்.

பல மீம்ஸ்கள் இதுபோன்ற கழிவறை சம்மந்தமாக இணையத்தில் வெளியாகி வைரலானது. அதேபோல் அமெரிக்காவில் ஒரு வீட்டில் வசிக்கும் ஒருவர் ஒரே குளியலறையில் 4 கழிவறை கோப்பைகளை வைத்து மிரம்த்துள்ளனர்.

அதுவும் அந்த கழிவறை 3.36 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளதாம். கோடியில் வீடுகட்டுவாங்க.. ஆனா கழிவறையா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Gallery