ஜப்பானின் நடந்த நெப்போலியன்மகன் திருமணம்..பெண் சொந்தம் யாரும் இல்லை..பயில்வான் சர்ச்சை...

Napoleon Gossip Today Marriage Bayilvan Ranganathan Tamil Actors
By Edward Nov 08, 2024 12:30 PM GMT
Report

நெப்போலியன் மூத்த மகன் தனுஷ்

முறுக்கு மீசை, உயரம் அப்படி தொடையை தட்டி சண்டை போட வந்தா அப்படியே மிரள வைப்பார் நடிகர் நெப்போலியன். செம கெத்தாக படங்கள் நடித்துவந்தவர் தனது குடும்பத்தினருக்காக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

ஜப்பானின் நடந்த நெப்போலியன்மகன் திருமணம்..பெண் சொந்தம் யாரும் இல்லை..பயில்வான் சர்ச்சை... | Bayilvan About Napoleon Son Dhanush Marriage

நவம்பர் 7, படு கோலாகலமாக நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. அவரது திருமணத்தில் நிறைய தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

ஜப்பானில் இந்திய உணவு கிடைத்த மிகவும் கஷ்டம், ஆனால் அங்கு 70 வகையான இந்திய உணவுகளை கல்யாண சாப்பாடு போட்ட சாப்பிட்டவர்களை திணற வைத்துள்ளார் நெப்போலியன்.

ஜப்பானின் நடந்த நெப்போலியன்மகன் திருமணம்..பெண் சொந்தம் யாரும் இல்லை..பயில்வான் சர்ச்சை... | Bayilvan About Napoleon Son Dhanush Marriage

பயில்வான் ரங்கநாதன்

மகன் திருமணம் குறித்து பலர் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்த நிலையில் அப்பா ஸ்தானத்தில் நடிகர் நோப்போலியன் பதிலடி கொடுத்தபடி பதிவினை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், எப்போதும் போல் விமர்சித்து சர்ச்சையாக்கும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் நெப்போலியன் மகன் திருமணம் குறித்தும் தற்போது ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.

ஜப்பானின் நடந்த நெப்போலியன்மகன் திருமணம்..பெண் சொந்தம் யாரும் இல்லை..பயில்வான் சர்ச்சை... | Bayilvan About Napoleon Son Dhanush Marriage

பலவிதமான விமர்சனங்கள் நெப்போலியன் மகன் தனுஷ் பற்றி கேள்வி எழுந்து வந்தது. மணப்பெண் அக்‌ஷயா, நெப்போலியனின் உறவுக்கார பெண். ஏழ்மையான குடும்பம் என்பதால் இந்த தியாகத்தை அந்த பெண் செய்திருக்கிறார்.

திருமணத்தில் உறவினர்களால், ஏதாவது குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதால் பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை. பெண்ணின் பெற்றோர் மட்டுமேவந்துள்ளனர். உண்மையில் அந்த பெண்ணுக்கு பெரிய மனசு வேண்டும், நிச்சயம் நெப்போலியன் அந்த பெண் குடும்பத்திற்கு சொத்துபத்து கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்வார் என்று அந்த பேட்டியில் பயில்வான் கூறியுள்ளார்.