ஒரே ஹோட்டலில் இரவு நேர டிஸ்கஷன் செய்யும் விஜய், கீர்த்தி சுரேஷ்.. கவனித்த பணியாளர்கள்.. குண்டைத் தூக்கிபோட்ட பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராகவும் வாரிசு நடிகையாக இருந்து வருபவர்கள் விஜய் - கீர்த்தி சுரேஷ். சினிமா வாய்ப்பை இருவரும் சுலபமாக பெற்றாலும் படிப்படியாக திரைத்துறையில் தன்னுடைய திறமையால் தனி இடத்தினை பிடித்து வந்தனர்.
அப்படி இருக்கையில் இருவரை பற்றியும் ஊடகங்களில் பல கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறிய ஒரு கருத்துக்கள் பரவலாக கோடம்பாக்கத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார்.
அதே சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தின் ஷூட்டிங்கிற்காக பாண்டிச்சேரி சென்றிருக்கிறார். இருவரின் படத்தின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடபதால இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கிறார்களாம்.
ஒரே ஓட்டலில் ரூம் புக் செய்யப்பட்டு இருந்த நிலையில் இரவு நேரத்தில் கீர்த்தி சுரேஷும் விஜய்யும் டிஸ்கஷன் செய்து வருகிறார்களாம். இரண்டு மணி நேரம் டிஸ்கஷன் செய்து வந்ததை ஹோட்டலில் இருந்தவர்கள் இந்த விசயத்தை கசியவிட்டுள்ளது என் காதில் விழுந்ததை தான் நான் சொல்கிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.