அந்த நடிகையுடன் அவுட்டிங் விஜய் சங்கீதா விவகாரத்துக்கு இதான் முடிவு!! பயில்வான் போட்ட புது குண்டு..
Vijay
Trisha
Gossip Today
Bayilvan Ranganathan
Sangeetha Vijay
By Edward
நடிகர் விஜய் லியோ படத்திற்கு பின் தனது அடுத்த படமான 68வது படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
லியோ ஷூட் முடிந்தப்பின் விஜய் வெளிநாட்டில் நடிகை திரிஷாவுடன் அவுட்டிங் சென்றதாகவும் இதற்கு தான் மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்றெல்லாம் பல செய்திகள் இணையத்தில் பேசப்பட்டு வந்தன.
[ERB3SL
ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை எனுறும் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் விஜய் பற்றி இயக்குனர் மிஸ்கின் ஒருமையில் பேசியது சர்ச்சையாகி ரசிகர்கள் திட்டி வந்தனர். இடையில் பயில்வான் பேசியதை ரசிகர்கள் ஆதரவாக கருத்தி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.