எதை திருடனும்னு விவஸ்தை இல்லையா!! வாய்த்திறக்காத விஜய்யை கடுமையாக கிழித்து தொங்கவிட்ட பயில்வான்..

Rajinikanth Vijay Gossip Today Bayilvan Ranganathan Varisu
By Edward Jan 22, 2023 08:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பயில்வான், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற பேச்சு எழ விஜய் தான் காரணம் என்று கூறி படுமோசமாக பேசியிருக்கிறார்.

எதை திருடனும்னு விவஸ்தை இல்லையா!! வாய்த்திறக்காத விஜய்யை கடுமையாக கிழித்து தொங்கவிட்ட பயில்வான்.. | Bayilvan Condemns Vijay Next Superstar Controversy

அடுத்த சூப்பர் ஸ்டார்

ரசிகர்களும் சரி விஜய் ஆதரவாளர்களும் சரி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லி வருகிறார்கள். எப்போதும் அடுத்த நடிகர் திலகம், அடுத்த மக்கள் திலகம், அடுத்த உலகநாயகன் என்று அடுத்த இடத்தினை பிடிப்பவர்கள் யார் என்று சொல்லிக்கொள்வதில்லை. அப்படித்தான் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டமும். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். ரஜினிகாந்த் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் போதே அவரின் பட்டத்தை திருடனும் என்கிற திருட்டு நடந்து வருகிறது. எத திருடனும்-கிற அவஸ்தை இல்லையா என்று படுமோசமாக திட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை உருவாக காரணம் விஜய் தான்.

எதை திருடனும்னு விவஸ்தை இல்லையா!! வாய்த்திறக்காத விஜய்யை கடுமையாக கிழித்து தொங்கவிட்ட பயில்வான்.. | Bayilvan Condemns Vijay Next Superstar Controversy

விஜய் தான் காரணம்

அடுத்த சூப்பர் ஸ்டார் தான் இல்லை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று மேடையிலோ ஸ்டேட்மெண்ட் வாயிலாகவோ விஜய் கூறியிருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது. என்னதான் விஜய் கோடியில் மார்க்கெட் வைத்திருந்தாலும் ஹிட் கொடுத்தாலும் ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்று கூறுவதை விட்டுவிட்டு இதுபற்று வாய்த்திறக்காமல் இருப்பது தான் காரணம் என்று மேடையில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

எதை திருடனும்னு விவஸ்தை இல்லையா!! வாய்த்திறக்காத விஜய்யை கடுமையாக கிழித்து தொங்கவிட்ட பயில்வான்.. | Bayilvan Condemns Vijay Next Superstar Controversy