எத்தனை கணவர் என்று கேட்டவர்களுக்கு அம்பிகா கொடுத்த பதில்!! உண்மையை கூறிய பயில்வான்..
அம்பிகா
80, 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் இருவர் நடிகை அம்பிகா. அவரது சகோதரி ராதாவுடன் இணைந்து சினிமாத்துறையில் பயணித்த அம்பிகா பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்த அம்பிகா 1988ல் ஆர் ஐ பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்து அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். அதன்பின் பிரேம் குமார் மேனனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று இரு மகன்களுடன் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார்.
பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில் அம்பிகாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு செய்தியாளர் அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்று கேட்க, எனக்கு எத்தனை கணவர்கள் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று அதிரடியாக பதிலளித்தார்.
அந்த பதிலைக்கேட்டு பத்திரிக்கையாளர்கள் ஆடிப்போய்விட்டார். இதை சுட்டிக்காட்டிய பயில்வான், உட்கார்ந்து கணக்குப்போடும் அளவிற்கு அம்பிகாவிற்கு பல கணவர்களா என்று அவரது பாணியில் நக்கலாக பேசியிருக்கிறார்.