கழட்டிவிட்ட அனுரூத்!! 68 வயதான பிரபல நடிகருடன் ரகசிய உறவு வைத்திருந்த விஸ்பரூப நடிகை..
பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் ஆண்ட்ரியா. பல படங்களில் பாடல் பாடி வந்த இவர் "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது ஆண்ட்ரியா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் சினிமா வாழக்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா பிரபல இசையமைபாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து கேரியரில் கவனம் செலுத்தி வந்தனர். 37 வயதான ஆண்ட்ரியா, 68 வயதான முன்னணி நடிகர் கமல் ஹாசனுடன் ரகசிய உறவில் இருந்தாராம்.
இதனால் தான் கமல் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தாராம்.
ஆனால் கமல் ஹாசன் எந்த நடிகையும் வற்புறுத்தி ரகசிய உறவு வைத்துக்கொள்ள மாட்டார் நடிகைகள் விருப்பப்படி தான் அவரிடம் செல்வார்கள் என்று பிரபல பத்திரிகையாளர் சமீபத்தில் கூறியுள்ளார்.