கெளதமிக்கு கமல் ஹாசன் துரோகம் செய்தாரா!! உண்மையை உடைத்த பயில்வான்..
நடிகர் கமல் ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானது முதல் பல நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். அதோடுமட்டுமில்லாது, கமல் பல நடிகர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

அப்படி 13 ஆண்டுகளாக கமலுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து அதன்பின் அவரைவிட்டு பிரிந்தார் நடிகை கெளதமி. பாஜக கட்சியில் இருந்து வந்த கெளதமி, பல கோடி சொத்த ஏமாற்றிய பாஜக பிரமுகரால் ஏமாந்து கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் கெளதமி - கமல் குறித்து பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். கமல் கெளதமியை விட்டு பிரிந்தாலும் தன் படத்தில் காஷ்டியும் டிசைனராக பணியாற்ற வைத்தார்.
ஆரம்பத்தில் கெளதமிக்கு புற்றுநோய் இருந்தபோது கமல் கொடுத்த ஆதரவு தான் அவர்களின் தொடர்பு காரணம். அப்படி நல்லது செய்து வந்த கமல் ஹாசனை விட்டு பிடிந்தார்.
அதற்கு காரணம் தன் மகளின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக்காக தான் என்று கூறினார். அதில் என்ன அர்த்தம் இருக்கு என்று நீங்களை கர்ப்பனை செய்து கொள்ளலாம்.
இப்போது அவரது சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்றுள்ளார் கெளதமி என தெரிவித்திருக்கிறார் பயில்வான்.