ரஜினியின் தர்மன் பட நாயகி ராஷி கண்ணாவின் சேலை போட்டோஷூட்..

Kamal Haasan Rajinikanth Simran Rashi Khanna Raaj Kamal Films International
By Jai Jun 25, 2026 10:15 AM GMT
Report

தர்மன்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்து முடிந்தது படத்திற்கு தர்மன் என பெயரிடப்பட்டு போஸ்டர் மற்றும் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரஜினியின் தர்மன் பட நாயகி ராஷி கண்ணாவின் சேலை போட்டோஷூட்.. | Rajini Kamal Dharman Movie Actress Raashii Khanna

படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினி - கமலுக்கு நடுவில் உட்கார வைத்து பெருமைப்படுத்தினார் சூப்பர் ஸ்டார். படத்தில் நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

படத்தின் நாயகி, ராஷி கண்ணா, டைட்டில் அறிவுப்பு நிகழ்ச்சிக்கு சேலையில் மயக்கும் லுக்கில் வந்தார். அந்த புடவையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ராஷி.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery