கன்னியாஸ்திரி ஆகணும்னு அம்மா நினைச்சாங்க..ஆனால் நான் கல்யாணம்!! நடிகை திவ்ய பாரதி.

Divya Bharthi Tamil Actress Actress
By Jai Jun 25, 2026 07:13 AM GMT
Report

திவ்ய பாரதி

திரையுலக பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் போட்டோஷூட் என்றால், அது உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

கன்னியாஸ்திரி ஆகணும்னு அம்மா நினைச்சாங்க..ஆனால் நான் கல்யாணம்!! நடிகை திவ்ய பாரதி. | Divyabharathi My Mother Wanted Me To Become A Nun

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும், பேட்டியொன்றில் தான் சினிமாவிற்கு வரவில்லை என்றால் என்ன செய்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நான் கல்யாணம்

அதில், பள்ளிக்கூடம் படிக்கும்போது கலெக்டர் ஆகணும் என்று விரும்பினேன். எங்கள் அம்மா நான் கன்னியாஸ்திரி ஆகணும்னு நினைச்சாங்க.

கன்னியாஸ்திரி ஆகணும்னு அம்மா நினைச்சாங்க..ஆனால் நான் கல்யாணம்!! நடிகை திவ்ய பாரதி. | Divyabharathi My Mother Wanted Me To Become A Nun

காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போகாமல் ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி செட்டிலாகிலான் என்று நினைத்தேன். ஆனால் நடிகை ஆகணும்னு ஒருநாள் கூட நினைச்சது இல்லை என்று திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.