சரக்கு, கிளாமர்!! காசுக்காக இப்படி எல்லாம் காட்டுறீங்க!! எல்லைமீறும் கிரணை சீண்டிய பயில்வான்..

Kiran Rathod Gossip Today Bayilvan Ranganathan
By Edward Jul 19, 2023 08:30 AM GMT
Report

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார் வட இந்திய பெண் கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம் போன்ற முக்கிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இடையில் உடல் எடையை அதிகரித்ததால் வாய்ப்பில்லாமல் ஆண்ட்டி ரோலில் நடித்து வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருப்பதோடு புகைப்படம் மற்றும் வீடியோ, ஆடியோ கால் பேச ரேட் போட்டு காசு சம்பாதித்து வருகிறார். தற்போது பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான், கிரண் ரத்தோட் பற்றி சில தகவலை கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் ஒரு காலுக்கு ஆபாசமாக காட்டி லட்சத்தில் சம்பாதித்து வந்தார். இப்போது யாரும் துவங்காத பிஸ்னசை ஆரம்பித்திருக்கிறார் கிரண். இப்போது, மது பிரியர்களுக்காக, தினமும் மது பாருக்கு சென்று ஆட்டம் போட்டு காசுக்காக இந்த வேலை சூப்பராக செய்து வருவதாக கூறியிருக்கிறார். சென்னை பாருக்கு வாங்கன்னு சிலர் கூப்பிடுவதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.