16 வயசு பையனுடன் கட்டிலில் உல்லாசம்!! சிம்ரன் பற்றி உளறிய பயில்வான்
Simran
Bayilvan Ranganathan
Tamil Actress
Actress
By Edward
கிச்சா வயசு 16 என்ற படத்தில் நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.
அப்படத்தின் போது மார்க்கெட் குறைந்த போது பேசிய சம்பளத்தை கொடுக்காமல் இருந்ததால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் இல்லையாம் சிம்ரன்.
சிம்ரன் ஒத்துழைக்காமல் இருந்ததால் பழைய படங்களின் காட்சிகளை வைத்து இயக்குனர் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இதனால் கோபத்தில் சிம்ரன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்து பிரச்சனை செய்ததாக நடிகர் பயில்வான் ஓப்பனாக கூறியிருக்கிறார்.