திரிஷா என்ன கற்புக்கரசியா? கண்ணகியா? சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன்..
நடிகை திரிஷாவுடன் ரேப் சீனில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று படுகேவலமாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது கடுமையான விமர்சனங்கள் தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் பேசிய நிலையில் நடிகை திரிஷாவை திட்டியபடி பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான், ரேப் சீன் இல்லை என்று பேசியபோது, திரிஷா, விஜய் சிரிச்சாங்க. மனோடாவுடனும் காட்சியில்லை என்று கூறியபோது கூட எதுவும் பேசவில்லை. கற்புக்கரசிகள், கண்ணகி வாரிசுகள் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா, எத்தனை அசிங்கமான ரேப் சீன், அந்தரங்க உறுப்புகளை அவிழ்த்து ஆட்டம் போட்டிங்களே.
தமன்னாவுடன் ஒரு ஷாட் கூட வைக்கவில்லை, வருத்தமாக இருக்கு என்று சூப்பர் ஸ்டார் சொன்னார். அப்போது தெரியவில்லையா. அதுமட்டுமா, ரெண்டு குதிரையில சவாரி பண்ணுறியா என்று ஒரு நடிகர் கூறினாரே. ஒரு இயக்குனர் தன் மனைவியை விபச்சாரியாக நடிக்க வைத்து படத்தை ஓட்டினார். சினிமாவை எல்லாரும் டீசெண்ட்டாக எடுக்கிறீர்களா. சினிமா ஒரு வியாபாராம்.
ஆனால், பேசியது குறித்து மன்னிப்பு கேட்கவில்லை, என்னை பகடை காயாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார். ஆனால் நடிகர் சங்கம் அவரிடம் விளக்கம் கேட்காமல், வெளியேற்றுவோம், தடை என்று விதிப்பது என்ன நியாயம்.
நடிகர் சங்கத்திற்கு எல்லா நடிகைகளும் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? பொதுக்குழுவுக்கு வருகிறார்களா? ஏன் வரவில்லை என்று நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார். எல்லா பிரச்சனைகளுக்கும் முதலில் குரல் கொடுப்பவர் மன்சூர் அலிகான் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.
![திருமணமான நடிகையின் உடலை சீண்டி கடுமையான டார்ச்சர் கொடுத்த சீனு ராமசாமி!! நடிகை கொடுத்த பகிர் வாக்குமூலம்..](https://cdn.ibcstack.com/article/0a9012d2-9fa6-4b17-972d-713c21d5a531/23-655da07c5daa0-sm.webp)
திருமணமான நடிகையின் உடலை சீண்டி கடுமையான டார்ச்சர் கொடுத்த சீனு ராமசாமி!! நடிகை கொடுத்த பகிர் வாக்குமூலம்..
You May Like This Video