நம்ப வைத்து விஜய்யை ஏமாற்றிய ஜோதிகா!! பின்னணியில் சூர்யா போட்ட கண்டீசன்..
90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின் குழந்தைகள் பெரியவர்களானது மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடிக்கும் நடிகர் விஜய்யுடன் நடிக்க மெர்சல் படத்தில் அட்லீ கேட்டதற்கு ஜோதிகா மறுத்திருக்கிறார்.

இதற்கு காரணம் பலவிதத்தில் கூறப்பட்ட நிலையில், பயில்வான் ரங்கநாதன் அதுகுறித்து சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அட்லீ கேட்டு மறுத்ததால், விஜய் அதனால் காயப்பட்டதால் இனிமேல் ஜோதிகாவுடன் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
என்ன காரணம் என்று கேட்டு சமாதானம் பேசவும் மறுத்துவிட்டார் நடிகர் விஜய். நீங்கள் யாருவேண்டுமானலும் இருங்கள், ஒரு படத்தில் கமிட்டாகி சில நாட்கள் நடித்துவிட்டு, பின் நடிக்கமாட்டேன் என்று கூறுவது அழகா என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட சூழலில் தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார். மாமனார் இதற்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து மும்பையில் செட்டிலாகியிருக்கிறார். மேலும் சூர்யா, இந்தி படத்தில் நடிக்கும் ஆசையிருந்ததால், மும்பையில் பங்களாவுடன் ஒரு கோடிக்கும் மேல் உள்ள காரும் வாங்கி செட்டிலாகியிருக்கிறார் ஜோதிகா.
இதனால் சிவக்குமார் மன உளைச்சலில் இருப்பதாக கூறியிருக்கிறார் பயில்வான். அதுமட்டுமில்லாமல், ரஜினி, கமலுடன் நடிக்க ஜோதிகா தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரோலக்ஸ் படத்தில் சூர்யா நடித்திருந்தாலும், கமல் ஹாசனுடன் ஜோதிகா நடிக்க கூடாது என்று சூர்யா கண்டீசன் போட்டிருக்கிறார்.