விஷால் திருமணத்தை நிறுத்த லட்சுமி மேனன் செய்த காரியம்!! உண்மையை கூறிய பயில்வான்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் போது சங்கத்தின் கட்டடம் கட்டியப்பின் தான் என் திருமணம் என்று பல ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார்.
ஆனால் 45 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் விஷால். இதற்கிடையில் பல படங்களில் நடித்தும் வருகிறார் விஷால். அவர் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற படமும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஷால், அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயம் நடைபெற்று நின்று போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நடிகை லட்சுமி மேனன் விஷாலுடன் நடித்த போது அவரை காதலித்ததாகவும் விஷால் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ள செய்தியை கேட்டு அனிஷா ரெட்டிக்கு கால் செய்துள்ளார்.
அவருடன் பேசிய லட்சுமி மேனன் நடந்த விசயத்தை அப்படி எல்லாத்தையும் கூறியிருக்கிறாராம். இதனால் தான் அனிஷா ரெட்டி விஷாலுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி இருக்கிறாராம். விஷால் திருமணம் நின்று போக லட்சுமி மேனன் காரணம் என்று பயில்வான் ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.