ஷூட்டிங்கில் கதறிய பயில்வான்.. கூப்டு வெச்சு இப்படியா வெச்சு செய்றது

Viral Video Bayilvan Ranganathan
By Edward Jul 21, 2022 09:15 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை படுமோசமான வார்த்தைகளோடு அசிங்கப்படுத்தி வருகிறார் என்ற விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பவர் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

நடிகைகளை பற்றி அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் பலர் பயில்வான் மீது புகார் கொடுத்து கண்டனம் தெரிவித்தும் வந்தனர். சமீபத்தில் கூட தயாரிப்பாளர் கே ராஜன், பயில்வான் ரங்கநாதனை திட்டி வரும் கருத்துக்களும் வைரலானது.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனை மார்பிள் டைல்ஸ் விளம்பரத்திற்கு வரவழைத்திருக்கிறார்கள். ஷூட்டில் படுமோசமாக பயில்வானை கலாய்த்தபடி பேசியுள்ளனர்.

மேலும் நடிகைகளை பற்றி பேசியதை விமர்சிக்கும் படியான வார்த்தைகளை பற்றி கிண்டல் செய்தும் பயில்வானை கலாய்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்