விவாகரத்தான நடிகைகள் தான் டார்கேட், பிக் பாஸ் வீட்டில் அந்த மாதிரி அரை இருக்கிறது!.. பரபரப்பை கிளப்பும் பயில்வான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர்கள் நடிகைகளை குறித்து பல சர்ச்சை கருத்துக்கள் கூறி வரும் பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது பிக் பாஸ் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அசிங்கம் அசிங்கமாக பேசுவதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படியே காண்பிப்பார்கள். அதுமட்டுமின்றி உள்ளே காதலிப்பவர்களின் காதலானது வெளியே வந்ததும் புஸ்வானம் ஆகிவிடும்.
பிக் பாஸ் வீட்டில் செல்லும் பெண்கள் பெரும்பாலும் விவாகரத்தான பெண்களாக தான் இருக்கிறார்கள். மேலும் அந்த வீட்டில் மது அருந்துவதற்கு புகைப்பிடிப்பதற்கு தனி அரை இருக்கிறது. நான் பிக் பாஸ் வீட்டில் செல்ல மாட்டேன். ஏன் என்றால் எனக்கு சூடு சொரணை இருக்கிறது என்று பயில்வான் கூறியுள்ளார்.