இது காதல் ஜோடியா? இல்ல அந்த மாதிரி ஜோடியா?..19 வயதான ரவீனாவை அப்படி பேசிய பிரபலம்
Bigg Boss
Actors
Tamil Actors
By Dhiviyarajan
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர் கலந்துகொண்டதை நாம் பார்த்து இருப்போம்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பயில்வான் இடம் தொகுப்பாளர், 'ரவீனா மற்றும் மணி காதல் ஜோடியா? இருவரும் கொஞ்சி பேசுகிறார்கள்' என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த பயில்வான், ரவீனாவுக்கும் மணிசந்திராவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.
காலையில் ரவீனா மணிசந்திராவின் கையை கடித்தார்.
அது காதல் கடியா? இல்லை காம கடியா? அதை சாலமோன் பாப்பையா பட்டிமன்றம் வச்ச சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.