ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை
சமீபத்தில் பிரபல இசையமைபாளர் இமான் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறியுள்ளது.
அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்து விட்டார். இனி அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று கூறி இருந்தார். இதற்கு பல தரப்பினர், சிவகார்த்திகேயனுக்கு இமானின் முதல் மனைவி மோனிகா இடையே தொடர்பு இருந்தது.
இதனால் தான் இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் என்று ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன், தனுஷை வைத்து அவரது மனைவி ஐஸ்வர்யா படம் எடுத்தார்.
இந்த படத்தில் இரண்டாம் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். இந்த படத்தின் போது சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு வந்தது. ஆனால் இதெல்லாம் வெளியே சொல்லமுடியாது. அதுக்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தனுஷ் பேசிக்கொள்வதில்லை என்று பயில்வான் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு : பயில்வானின் இந்த பேட்டிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.