18 வயசுலையே இதெல்லாம் வேணாம்-ன்னு லவ்வர் கிட்ட சொல்லிட்டேன்!..பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்

Priya Bhavani Shankar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 18, 2023 06:38 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார்.

இதையடுத்து 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

18 வயசுலையே இதெல்லாம் வேணாம்-ன்னு லவ்வர் கிட்ட சொல்லிட்டேன்!..பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக் | Pooja Hegde Latest Photoshoot

சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே..உச்சம் தொட்ட கவர்ச்சி

சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே..உச்சம் தொட்ட கவர்ச்சி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரியா பவானி ஷங்கர், நான் 18 வயதில் இருக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நாங்கள் காதலிக்க ஆரம்பிக்க போது என் காதலனிடம், இந்த பொம்மைகள் வாங்குவது.. அது கூட படுத்து தூங்குவது போன்ற விஷயங்களை எனக்கு பிடிக்காது.

உன்னுடைய பணத்தை வீணாக செலவு செய்யாதே.அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறினேன் என கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.