தலைக்கு ஏறிட்டாவே இப்படி தான்!..தமன்னா, ரம்யா கிருஷ்ணனை அப்படி சொன்ன பயில்வான்
Rajinikanth
Ramya Krishnan
Tamannaah
Bayilvan Ranganathan
Jailer
By Dhiviyarajan
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தற்போது வரை இப்படம் ரூ 460 கோடி வாயில் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இதில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதை குறித்து பேசிய நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஜெயிலர் சக்சஸ் மீட்டில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ளாதது மிகவும் வேதனையானது.
மேலும் தமன்னா
தமிழ் இயக்குநர்களால் தான் அறிமுகமானார், அப்படி இருக்க அவரும் சக்சஸ் மீட்க்கு வந்து இருக்க வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.