நீயே 3வது பொண்டாட்டி!! பிக்பாஸ் தாமரை செல்வியை அசிங்கப்படுத்திய பயில்வான்..

Bigg Boss Serials Gossip Today Bayilvan Ranganathan Actress
By Jai Apr 09, 2026 05:15 AM GMT
Report

தாமரைச் செல்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தாமரைச் செல்வி, சமீபத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் மீது புகாரளித்திருந்தார். உதவ் இயக்குநராக பணியாற்றிய ஆதி என்பவரை நம்பி தன்னுடைய நகைகளை பரிகொடுத்துவிட்டேன் என்று தாமரை செல்வி வீடியோவை பகிர்ந்திருந்தார்.

நீயே 3வது பொண்டாட்டி!! பிக்பாஸ் தாமரை செல்வியை அசிங்கப்படுத்திய பயில்வான்.. | Bayilvan Ranganathan Controversy Speech Thamarai

இதுகுறித்து சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியொன்றில், பிக்பாஸில் பிரபலமாகி தாமரை, வீடு கட்டிட்டாங்க. முதலில் நாம் 3வது பொண்டாட்டி, நமக்கு ஒரு புருஷன் வெச்சு இருக்கோம், இன்னொரு கோளாறு தம்பதிகள் ஸ்வேதா - ஆதி காதலிக்கிறாங்க. முதலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்களா? என்று தெரியல.

பயில்வான்

இருவரும் தங்க இடமில்லை என்று சொன்னதும் இவங்க இடம் கொடுத்தாங்க. நீயே மூணாவது புருஷன வெச்சிட்டு இருக்க, ஒருத்தன் காதலிச்சு கொண்டு வரான், அதை வெச்சுக்கலாமா? எந்த வீட்ல சேப்பாங்க. அதன்பின் ஸ்வேதா, ஆதிக்கும் தாமரைக்கு கசமுசான்னு சொல்லி பிரச்சனை செய்து எஸ்கேப் ஆகிவிட்டா.

ஸ்வேதா வெளில போனபோதே ஆதியை அனுப்பி இருக்கணும். அப்படியிருக்கும்போது ஜெயினை கழட்டி கொடுத்திருக்கியே, புருஷனை கேட்டு கொடுத்தியா, ஏன்னா அவன் டம்மி பீஸ் என்று படுமோசமாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.