அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Anirudh Ravichander Kavya Maran
By Karthick Raja Jul 06, 2026 03:00 PM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் உலா வருகின்றன.

அனிருத் மற்றும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Anirudh And Kavya Maran Net Worth

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி. மேலும் தொழிலதிபர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ. 500 கோடி.

ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.