நடிகைகளின் பெட்ரூம் பத்தியே பேசுற!! பயில்வானை கண்டபடி மேடையில் அசிங்கப்படுத்திய சண்டை போட்ட தயாரிப்பாளர்..

Viral Video Gossip Today Bayilvan Ranganathan
By Edward Dec 14, 2022 03:18 PM GMT
Report

சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் மற்றும் நடிகைகளை படுகேவலமாக விமர்சித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மீது பலர் கடுமையான விமர்சனத்தையும் கண்டத்தையும் வைத்து வருகிறார்கள்.

யூடியூப்பில் நடிகைகளில் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயத்தை பற்றி காசு சம்பாதித்து வரும் பயில்வான் என்று தயாரிப்பாளர் கே ராஜன் பல மேடைகளில் கடுமையான தாக்குதலை கொடுத்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் நடைபெற்ற கட்சிக்காரன் என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு சென்ற கே ராஜன் மேடையில் பேசியிருக்கிறார்.

அப்போது மேடையின் பக்கத்திற்கு திடீரென வந்த பயில்வான், கே ராஜனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாய் வாக்குவாதம் முற்றி, பொறுமையை இழந்த ராஜன், நடிகைகளின் பெட்ரூமை பத்தி பேசுற, அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் டே என்ன, வேற ஆளுகிட்ட வெச்சுக்க மாமா பையன்.

போடா எச்ச பையன் பிச்சைக்கார நாயே என்று மேடையில் அசிங்கப்படுத்தி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.