சிவக்குமாரின் ஆசை இதுதான்..ஜோதிகா அதை நிறைவேற்றவில்லை!! ஓவராக பேசிய பயில்வான்
சூர்யா - ஜோதிகா
முன்னணி ஜோடிகளாக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா - ஜோதிகா பற்றி சமீபத்தில் தனிப்பட்ட விதத்தில் பல வதந்தி செய்திகள் வெளியாகி வருகிறது.
ஏறகனவே ஜோதிகா மும்பையில் செட்டிலாகியதும், பாலிவுட் படங்களில் நடித்ததையும் வைத்து இருவருக்கும் சிவக்குமாருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
பயில்வான்
இந்நிலையில், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், தன் மூத்த மகன் குடும்பம், தனது இளைய மகன் குடும்பம், தன் குடும்பம் என அனைவருமே கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான் சிவக்குமாரின் ஆசை.
ஆனால் ஜோதிகாவோ தனது
தாய்க்காக மும்பைக்கு கணவர்
சூர்யாவுடனும் குழந்தைகளுடனும்
சென்றுவிட்டார். சரி அங்கு
சென்றுவிட்டார், குழந்தைகளையும்
அழைத்து அங்கு சென்றுவிட்டார்.
ஆனால் சென்னை வரும்போது கூட
சிவக்குமாரை அவர் பார்ப்பதில்லை,
இந்த குடும்பத்தை ஜோதிகா
சிதறடித்துவிட்டார் என்று
பேசியிருக்கிறார் பயில்வான்.