சின்மயி வசதியான ஐயர் பொண்ணு..வாய் ஜாஸ்தி!! வெளுத்து வாங்கிய பயில்வான்..
பயில்வான் ரங்கநாதன்
சினிமா படங்கள் குறித்து நடிகர் நடிகைகளை குறித்தும் பேட்டிகளில் விமர்சித்து பேசி சர்ச்சையில் சிக்குபவர் தான் மூத்த பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சின்மயி, இயக்குநர் மோகன் ஜி படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்டது பற்றி விமர்சித்துள்ளார்.

சின்மயி
அதில், சின்மயி வசதியுள்ள பொண்ணுதான், ஐயர் பொண்ணு. ஆனால் வாய் அதிகம். நீ ஒரு கொள்கை வைத்திருந்தால், யார் இந்த படத்தை எடுக்கிறார்கள், யார் இசையமைக்கிறார்கள், என்ன பாட்டு என்று நீ கேட்டு இருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு பாட்டு பாடிவிட்டு காசையும் வாங்கிவிட்டு அதன்பின் விளம்பரத்திற்காக டுபாகூர் மாதிரி பேசினால் என்ன அர்த்தம். உனக்கு பாட்டு பிடிக்கவில்லை என்றால் பணத்தை திருப்பி கொடு.
கொள்கை கசக்கிறது காசு மட்டும் இனிக்கிறதா என்று சரமாரியாக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.