கமலுக்கு சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு கிஸ் அடிச்சிடுவாரு.. உண்மையை உடைத்த பிரபலம்

Kamal Haasan
By Dhiviyarajan Apr 29, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் கமல் ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாசன் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பை கண்டு பலரும் வியந்துள்ளனர்.

கமலுக்கு சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு கிஸ் அடிச்சிடுவாரு.. உண்மையை உடைத்த பிரபலம் | Bayilvan Ranganathan Speak About Kamal

நடிப்பை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் கமல் சிக்கியுள்ளார். இவர் படத்தில் லிப் லாக் காட்சிகள் இருப்பதால் பல நடிகைகள் கமலுடன் சேர்ந்து நடிக்க மறுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் 'கமல் ஹாசன் சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு கிஸ் அடிச்சிடுவாரு' என்று பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.