எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், ரூமுக்கு வா காட்டுறேன்..தொகுப்பாளினியை படு மோசமாக பேசிய பயில்வான்
நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் பேசி சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதனிடம், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தற்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டார். இதனால் பயில்வான் ரங்கநாதன் தொகுப்பாளினி இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது கோபமான பயில்வான், 'என் வெயிட்டுக்கும், உடம்புக்கும் எட்டி மிதிச்ச சட்னி ஆயிடுவா' என்று கூறினார். நீங்கள் முன்பு பயில்வன இப்போது வெறும் நீங்க நொந்த பயில்வான் என்று தொகுப்பாளினி பதிலடி கொடுத்தார்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பயில்வான் ரங்கநாதன், "எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன்" என்று தொகுப்பாளினியிடம் மோசமாக பேசினார். பயில்வானின் இந்த எல்லை மீறிய பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.