120 கோடி சம்பளம் வாங்கும் விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை!! குண்டைத்தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன்

Vijay Gossip Today Bayilvan Ranganathan Varisu
By Edward Dec 06, 2022 09:31 AM GMT
Report
190 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தில் வம்சி இயக்கத்தில் ஒருசில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது.

தலைமுடிக்கு என்ன பிரச்சனை

ஆனால் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார். விஜய்க்கு தலைமுடி உதிர்ந்துவிட்டதால் விக்கினை போட்டு வந்துள்ளார். ஆனால் இன்றுவரை வெள்ளை முடி இருந்தாலும் அவரது அப்பா, அம்மாவிற்கு இந்த பிரச்சனையில்லை.

பயில்வான் ரங்கநாதன்

விஜய்க்கு ஏன் இப்படியென்றால் ரசாயனம் கலந்த சிலவற்றை போட்டதால் இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வேறுமாதிரியான முடிவை எடுத்து வந்தனர்.

விஜய் இதற்கு எதிர்மாறான ஒருநாளை தோப்பாவை மாற்றிமாற்றி வந்துள்ளார் விஜய். அப்படி விஜய் வைக்கும் தோப்பாவை அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். இதனால் விஜய்யை ஒரே தலைப்பாகையை பயன்படுத்துங்கள் என்று பயில்வான் ரங்கநாதன் வேண்டுகோளாக கூறியுள்ளார். ஏனென்றால் என் மகனே விஜய் ரசிகர் தான் என்றும் தெரிவித்துள்ளார்.