தோழியை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து சென்றாரா யாஷிகா?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Yashika Aannand
By Dhiviyarajan Apr 20, 2023 08:00 AM GMT
Report

2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பெரும் பாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தோழியை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து சென்றாரா யாஷிகா?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Bayilvan Reveal Truth About Yashika Aannand

கடந்த ஆண்டு நடிகை யாஷிகா ஓட்டி சென்ற கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அவரின்தோழி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

இந்த விபத்திற்கு நடைபெறுவதற்கு முன்பு யாஷிகா மற்றும் அவரின் தோழி மது அருந்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் யஷிகா தனது தோழியை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து சென்றதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.    

தோழியை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து சென்றாரா யாஷிகா?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Bayilvan Reveal Truth About Yashika Aannand