அதிதி வேஸ்ட்!! உப்பு சப்பு இல்லாத கதை மாவீரன்!! சிவகார்த்திகேயனை கலாய்த்த பயில்வான்

Sivakarthikeyan Saritha Aditi Shankar Bayilvan Ranganathan Maaveeran
By Edward Jul 14, 2023 03:00 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனோன் அஸ்வின் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்களில் நடித்து வெளியான படம் மாவீரன். படம் 14 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன், ரஜினிகாந்த் நடித்த மாவீரன் படமே ஓடவில்லை. அப்படி ஏன் சிவகார்த்திகேயன் அந்த டைட்டிலில் இப்படியொரு படத்தை கொடுத்திருக்கிறார் என்று கலாய்த்து விமர்சித்திருக்கிறார்.

படத்தில் சரிதா சிறப்பாக நடித்திருப்பதாகவும் அதிதி சங்கருக்கு, இதற்கு முன் விருமன் படத்தில் கிடைத்த அளவுக்கு கூட சரியான ரோல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அழகாகவும் இல்லை கவர்ச்சியாகவும் இல்லை நடிப்பும் முகத்தில் வரவில்லை சுத்தம் வேஸ்ட் தான் என்று கூறியிருக்கிறார். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உப்பு சப்பு இல்லாத கதை.

ஆனால் மனோன் எந்தளவிற்கு கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லமுடியுமோ அதை செய்திருப்பதாகவும் மடோன் அஸ்வினுக்கு பதில் மடோனா சபாஸ்டியன் இயக்கிய படம் என கேவலமாக பேசியுள்ளார்.

சுமாரான மூவிதான், சூப்பர் படம் என்றெல்லாம் சொல்லமுடியாது, ஒருமுறை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் பயில்வானை பங்கமாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.