பிரதீப் ரங்கநாதன்-லாம் ஹீரோன்னு ஒத்துப்பாங்களா!! மேடையில் அசிங்கபடுத்தியதிய பயில்வான்..
சினிமாத்துறையை சார்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி படுகேவலமாகவும் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து அதே தொழிலில் இருப்பவர்களை அசிங்கப்படுத்தி வரும் பயில்வானை பலர் கண்டித்து வருகிறார்கள்.
அப்படி கோமாளி, லவ் டுடே போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து பிரதீ ரங்கநாதனை பற்றி மேடையில் அசிங்கப்படுத்தியிருக்கிறார் பயில்வான்.
ஒரு படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, கோடியில் செலவு செய்து வெளியாகும் படம் பெரிய நஷ்டத்தை கொடுப்பதோடு கதையில் கவனம் செலுத்துவதில்லை.
அப்படி கவின் நடித்த டாடா படத்தின் பெரிய நடிகர்கள் கிடையாது, அது மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அதேபோல் லவ் டுடே ஓடலையா, பிரதீப் ரங்கநாதன் -லாம் ஹீரோவாக யாராவது ஒத்துப்பாங்களா. அப்புறம் ஓடலை என்று கேட்டுள்ளார்.
மேலும் அஜித் எனக்கு ஸ்பான்சர்ஸ் இல்லை என்று தான் பைக் ரேஸில் இருந்து விலகியதாக என்னிடம் புலம்பினார் என பயில்வான் தெரிவித்திருக்கிறார்.