அஜித்தும் அவருடைய அப்பாவும் பேசிக்க மாட்டாங்க.. உண்மையை உடைத்த பிரபலம்
Ajith Kumar
Bayilvan Ranganathan
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவரின் தந்தை பி. சுப்பிரமணியம் நேற்றும் உடல் நிலை குறைவால் காலமானார். இவருக்கு வயது 84.
இவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் அஜித்தின் அப்பாவை பற்றி பல தகவல்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் சினிமா என்ன பட நடிக்கிறார் மற்றும் எந்த விதமான கதையை தேர்வு செய்வதை குறித்தும தன்னுடைய அப்பாவிடம் பேசியதில்லை என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.