வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு..இப்போ இப்படி பேசுற..கொந்தளித்த பிரபல நடிகர்!!

Vadivelu Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 04, 2024 05:00 PM GMT
Report

நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரேமபிரியா.

இவர் அட்லீ இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருப்பார். இந்த சூழல் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேமபிரியா, நடிகர் வடிவேலுவால் தான் என்னுடைய வாழ்க்கை நாசமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன், "பிரேமபிரியா நல்ல நடிகை. அந்த விஷயத்தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரது வாழ்க்கையை வடிவேலு கெடுத்துவிட்டார் என்று கூறியது ஒரு பொய்யான தகவல். அது முற்றிலும் தவறான விஷயம்". "பிரேமபிரியா வடிவேலுவால் தான் பிரபலமானார் இப்படி பேசுவது சில நாட்களுக்கு விளம்பரத்தை தேடி தரும். ஆனால் பட வாய்ப்புகளை கிடைக்காது" என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.   

வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு..இப்போ இப்படி பேசுற..கொந்தளித்த பிரபல நடிகர்!! | Bayilwan Ranganathan Talk About Vadivelu