ரச்சிதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா?.. கர்ப்பம் ஆகாததற்கு இதுவும் காரணம் தான்!
Rachitha Mahalakshmi
Bayilvan Ranganathan
By Dhiviyarajan
வெள்ளித்திரையில் இருக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் சீரியல் நடிகை ரச்சிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சமீபகாலமாக ரச்சிதா தனது கணவர் நடிகர் தினேஷ் என்பவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ரச்சிதா திருமணம் செய்து கொண்ட பிறகு தன் கணவர் தினேஷ் உடன் சில கருத்து வேறுபாடு எழுந்தது. மேலும் ரச்சிதாவிற்கு உடல்நிலை பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையாம். இதனால் ரச்சிதா தினேஷ் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுமாம்.
தற்போது இந்த விஷயத்தால் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.