போதும் இதோட நிறுத்திக்கோ.. பீஸ்ட் 2 உருவாக வாய்ப்பு இருக்கு.. கதறும் ரசிகர்கள்

vijay nelson dhilpkumar beast 2
By Kathick Apr 17, 2022 12:00 PM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அவர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் திலிப்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பீஸ்ட் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புகள் உண்டு ' என கூறியுள்ளார்.

இதனை கேட்ட நெட்டிடங்கள் பலரும், போதும் இதோட நிறுத்திக்கலாம் என்றும். விஜய் ரசிகர்கள் கையெடுத்து கும்புடுவது போல் இருக்கும் மீம்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.