என்னம்மா இப்படி பண்றீங்களேமா! பீஸ்ட் நடிகையின் பீச் அட்ராசிட்டி போட்டோ..

vijay poojahegde maaran tamilactress beast
4 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழில் முகமுடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.

எப்போது தமிழில் நடிக்க போறீங்க என்று ரசிகர்கள் கேட்டு வந்த சில மாதங்களில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார். பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் போது தனுஷின் மாறன் உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் கமிட்டாகிவிட்டார்.

இந்நிலையில் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து எதாவது புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுப்பார். தற்போது மாலத்தீவு பீச்சில் பீச் ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.