என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! பீஸ்ட் பாடலை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

vijay nelson anirudh sivakarthikeyan poojahegde sunpictures beast arabickuthu
By Edward Feb 14, 2022 12:57 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் படத்தின் அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது.

கடும் எதிப்பார்ப்புகளுடன் வெளியான இப்பாடல் வரிகள் புரியவில்லை என்று சிவகார்த்திகேயனையும் அனிரூத்தையும் கிண்டல் செய்து வருகிறார்கள். கடைசியில் அனிரூத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டீங்களேடா என்றும் கேலி செய்து வருகிறார்கள்.



GalleryGalleryGallery