மாளவிகாவிற்கு போட்டியாக அந்த மாதிரி புகைப்படத்தை இறக்கிய பீஸ்ட் நாயகி பூஜா

pooja hedge
By Tony Oct 07, 2021 03:25 AM GMT
Report

திரையுலகத்தை பொறுத்தவரை ஹீரோயின்கள் என்பது மார்க்கெட் இருக்கும் வரை தான். அவர்கள் மார்க்கெட் இருக்கும் வரை அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து சம்பாதித்து பின் செட்டில் ஆகிவிடுவார்கள்.

இதில் விதிவிலக்காக ஜோதிகா, நயன்தாரா, திரிஷா போன்ற ஒரு சில ஹீரோயின்களே பல வருடங்கள் வெற்றி நடைப்போடுகின்றனர்.

அதிலும் தற்போது உள்ள ஹீரோயின்கள் மார்க்கெட் தக்க வைத்துக்கொள்ள பல போட்டோஷுட் நடத்தி ட்ரெண்டிங்கிலேயே இருப்பார்கள்.

அந்த வகையில் மாளவிகா மோகனன் போட்டோஷுட்டிற்கு பல நடிகைகள் அப்செட் தான், ஏனெனில் அந்த அளவிற்கு அவர் தாரளமாக போஸ் கொடுக்க பல நடிகைகள் பொறாமைப்பட்டு வருகிறார்களாம்.

தற்போது பீஸ்ட் நடிகை பூஜா சும்மா இருப்பாரா, அவரும் அவர் பங்கிற்கு நேற்று வெளியிட்ட போட்டோஷுட் புகைப்படத்தை பாருங்க...


GalleryGalleryGallery